Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)
Commission for Scientific and Technical Terminology (CSTT)
Please click here to view the introductory pages of the dictionary
“off the job” training
பணியில் இல்லாமல் பயிற்சி
A
ab initio
அடி முதலே
abatement
1. குறைப்பு, தணித்தல் 2. கழிவு 3. தள்ளுபடி செய்தல்
abbreviation
சுருக்கம், சுருக்கக் குறியீடு
abduction
ஆள் கடத்தல்
abeyance
நிறுத்தி வைத்தல்
ability
திறமை, ஆற்றல், வல்லமை
able
ஆற்றலுடைய, திறமையுள்ள, வல்லமையுள்ள, இயலுகிற
abnormal
இயல்பு மீறிய
abolition
நீக்கல், ஒழித்தல்
abolitionof post
பதவி ஒழிப்பு
above mentioned
மேற்குறிப்பிட்ட
above quoted
மேலே சொல்லப்பட்ட
above said
மேற்கூறிய
absence
1. வராதிருத்தல் 2. இல்லாதிருத்தல்
absentee
வராதவர், இராதவர்
absentee statement
வராதவர் விவர அறிக்கை
absenteeism
(உடமையினின்றோ கடமையினின்றோ) விலகியிருத்தல்
absolute